ஐ.நாவில் இலங்கை குறித்து புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லை: ஹர்ஷ டி சில்வா


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் கால அவகாசம் கோருகின்றமை குறித்து எவரும் புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லையென அமைச்சர்  ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஹர்ஷ டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஆரம்பித்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. இதனை அனைவரும் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை மின்சாரக் கதிரைக்குள் தன்னை சிக்க வைப்பதற்கான முயற்சிகள்  இடம்பெறுகிறதென கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஆனால் அத்தகையதொரு நிலைமை தற்போது நாம் மாற்றியுள்ளோம்.

அந்தவகையில் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சம உரிமைகளை பெற்று, சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்பதை நோக்காக கொண்டே எமது செயற்றிட்டங்களை முன்னெடுத்து செல்கின்றோம்” என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019