மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் ஆய்வறிக்கை சர்வதேச விதிமுறைகளுக்கு புறம்பானது!

மன்னார் மனித புதைகுழி தொடர்பான காபன் ஆய்வறிக்கை சர்வதேச விதிமுறைகளுக்கு புறம்பானது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் ‘புதிய உலக ஒழுங்கின் கீழ் இனவழிப்புகள்’ என்ற தொனிப்பொருளில்  கருத்தரங்கு இடம்பெற்றது.

இக்கருத்தரங்கில் மன்னார் மனித புதைகுழியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த இந்திய தடயவியல் நிபுணர் முனைவர் சேவியர் செல்வா சுரேஷ் உரையாற்றினார்.

இதன்போது, மன்னார் மனித புதைகுழி குறித்த காபன் ஆய்வறிக்கை சர்வதேச விதிகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழின அழிப்பு தொடர்பாகவும் இதன்போது பலரும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019