குடும்பத்தகராறு கோடாலி வெட்டில் முடிந்தது, ஒருவர் காயம்: வெட்டியவர் தலைமறைவு

குடும்ப தகராறு கைக்கலப்பாக மாறி கோடரி வெட்டுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மந்துவில் கிழக்கை சேர்ந்த 60 வயதாக ந.கோபாலன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறு நேற்றைய தினம் இரவு 09 மணியளவில் இரு குடும்பஸ்தர்களுக்கு இடையிலும் கை கலப்பாக மாறிய போதே குறித்த குடும்பஸ்தர் கோடாரியால் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் தாக்குதலினை மேற்கொண்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019