ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டவல்லுநர்கள் அடங்கிய புதிய குழு நியமனம்

விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவல்லுநர்கள் அடங்கிய இந்தக் குழுவின் தலைவராக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு 4 வருடங்களை எட்டியுள்ள நிலையில் பல்வேறு விசாரணைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் விசாரணைக்கு போதுமான அதிகாரிகள் இன்மையால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரி பதவியேற்ற பின்னர் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவானது கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல், அரச வளங்கள்  தவறாக பயன்படுத்தப்படுதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019