3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி: இலங்கை – இங்கிலாந்து பெண்கள் பலப்பரீட்சை

இலங்கை பெண்கள் அணி மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற இரு போட்டிகளிலும் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) கட்டுநாயக்க விமானப்படை விளையாட்டு மைதானத்தில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 T-20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.

தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து பெண்கள் அணி 2-0 என முன்னிலை வகிக்கின்ற நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை தக்கவைக்குமா அல்லது இலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Ninaivil

திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
யாழ். கைதடி
கனடா Scarborough
10 JUN 2018
Pub.Date: June 10, 2019