ஜோதிகாவே எனக்கு முன்னுதாரணம்: நடிகை சாயிஷா


தனக்கு நடிகை சமந்தா மற்றும் ஜோதிகாதான் முன்னுதாரணம் என நடிகை சாயிஷா தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்குப் பின்னரும் சாயிஷா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியான நிலையிலேயே நடிகை சாயிஷா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடர்ந்து திரையுலகில் நீடிப்பது குறித்து முடிவெடுப்பதற்கான முழு உரிமையையும் தனக்கு ஆர்யா அளித்திருக்கிறார் என்று சாயிஷா கூறியுள்ளார்.

பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தியான சாயிஷா ‘வனமகன்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியிருந்தார்.

‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’ என தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு ஆர்யாவுடன் காதல் மலர்ந்தது. இது குறித்து இவரது குடும்பத்தாருக்கு விவரம் தெரிய வந்ததும், இவர்களது திருமணத்தை உடனே நடத்தி முடித்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019