வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் இளைஞர் கைது!!

வீடு புகுந்து கொள்ளையிட்டமை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெல்லிப்பளை வீமன் காமம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனையே தெல்லிப்பளை பொலிசார்  கைது செய்தனர்.

குறித்த இளைஞனை பொலிசார் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , நீதிவான் இளைஞனை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தெல்லிப்பளை கட்டுவான் பகுதியில் உள்ள அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்துமீறி நுழைந்து , வீட்டில் இருந்தவர்களை காயப்படுத்தி நகை பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்ற குழுவின் பிரதான சந்தேக நபர் இவரெனவும் பொலிசார் தெரிவித்தனர்..

அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றசாட்டில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
யாழ். கைதடி
கனடா Scarborough
10 JUN 2018
Pub.Date: June 10, 2019