காஸாவில் ஹமாஸின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்


 

காஸாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரின் அலுவலகமும் இராணுவ புலனாய்வு தலைமையகமும் இலக்கு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தத் தாக்குதல்களில் 7 பேர் காயமடைந்ததாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வடக்காக உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் 7 பேர் காயமடைந்தமைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019