ஜெனீவா தீர்மானம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்றது ஜே.வி.பி

கலப்பு நீதிமன்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமையினை மக்கள் விடுதலை முன்னணி வரவேற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கை வாழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

இதற்கு தேவையான யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்பதுடன், சர்வதேச மட்டத்தில் தடையாகவுள்ள சட்டத்திட்டங்களையும் அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆனால், ஒவ்வொருமுறையும் குற்றவாளிகளாகவே ஜெனீவாத்தொடரில் அரச பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அங்கு எதாவது கேள்வி எழுப்பட்டால் மட்டுமே பதிலளிக்கின்றனர். இந்நிலைமை மாறவேண்டும்.

கலப்பு நீதிமன்ற பொறிமுறை தோல்விகண்ட பொறிமுறையாகும். எனவே, அதை இலங்கை நிராகரித்ததை வரவேற்கின்றோம்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்குமாறு முன்னரே நாம் கோரிக்கை விடுத்தோம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019