தகவல்களை எதிர் தரப்புக்கு வழங்கிய நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் நடந்த ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை நடத்தி வரும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளில் சிலர் பல தரப்பினருக்கு தகவல்களை வழங்கியுள்ளதாக பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சில அதிகாரிகள், ஊழல், மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெறும் போது அவை தொடர்பான தகவல்களை எதிர் தரப்புக்கு வழங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு தகவல்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவே ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகிறது எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019