விமர்சனத்துக்குள்ளாகும் இளையோர் தொழில் வாய்ப்புக்கான அரச இணையத்தளம்

கனடாவின் இளையோர் விவகார அமைச்சராக  பிரதமர் ஜஸ்டின் ரூடோவே பதவி வகித்தாலும், புதிதாக வெளியிடப்ப்பட ஆய்வு முடிவுகளின் படி,  தொழில் வாய்ப்பு, ஆற்றல் மற்றும் பயிற்சி தொடர்பாக  இளையோருடன் தொடர்பை ஏற்படுத்துவதில் இந்த அரசு  தோல்வி கண்டுள்ளதாக அறியவந்துள்ளது.


லிபரல் அரசின் வேண்டுகோளிற்கிணங்க  தயாரிக்கப்பட்ட பொதுமக்களின் அபிப்பிராய அறிக்கை (public-opinion report)  ஒன்றின்படி, சகல இளையோர்களும் தமது தொழில்வாய்புக்கள் தொடர்பாக இணையத்தை மட்டுமே உபயோகப்படுத்துவதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் அரச இணையத்தளம் பயனற்றதொன்று என்றே கருதுவதாகவும் தெரிவிக்கின்றது.


தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தால் 16 குழுக்களைச் சேர்ந்த 16-30  வயதுடைய 109 பேரிடம்  நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இம்முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இக் கருத்துக் கணிப்பிற்காக ஹலிபக்ஸ் நகரைச் சேர்ந்த Corporate Research Associates என்ற நிறுவனத்திற்கு தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தால் $54,000  கட்டணமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.


45 வயதாகும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இளைஞர் விவகார அமைச்சை தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டார். கனடாவின் இளைய சமூகத்தினர் நியாயமான கட்டணங்களில் கல்விய்யும்,  கோடைகால வேலைவாய்ப்புக்களையும், தேவையான ஆற்றல் மற்றும் பயிற்சிகளைப்  பெற்றுக்கொள்ள ஆவன் செய்வதஆக்வும் வாக்குறுதி அளித்திருந்தார்.


Ninaivil

திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
திருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை
யாழ். தென்புலோலி
கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: February 21, 2018
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
திருமதி விஜயகுமார் சந்திரவதனி
யாழ். அரியாலை
பிரான்ஸ்
19 பெப்ரவரி 2018
Pub.Date: February 19, 2018
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018