விக்கிலீக்ஸ் குறித்து அமெரிக்கா மீண்டும் பிரச்சனை .?

பிரித்தானிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.


விக்கிலீக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த ஜுலியன் அசாஞ் பிரித்தானிய பொலிஸாரினால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

இரகசியத் தகவல்களை வெளியாக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த 47 வயதுடைய அசாஞ் கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலம் பெற்றுவந்தார்.

ஆயிரக்கணக்கான இரகசிய அமெரிக்க அரசதந்திர ஆவணங்களை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அவற்றில் பல விடயங்கள் உலகத் தலைவர்களைச் சாடும் வகையில் அமைந்திருந்தன.

இந்நிலையில் எக்குவடோர் அரசாங்கம் அசாஞ்சுக்கு அளித்த அடைக்கலத்தை மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து பிரித்தானிய பொலிஸ் அவரைக் கைதுசெய்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் சார்பில் அசாஞ்சைக் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய பொலிஸ் தெரிவித்துள்ளது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019