உலகத்தில் எந்த புரட்சியாளனுக்கும் சற்றும் குறைவு இல்லாத தலைவன் பிரபாகரன்

உலகத்தில் எந்த புரட்சியாளனுக்கும் சற்றும் குறைவு இல்லாத தலைவன் பிரபாகரன்

சீனா நாட்டின் விடுதலைக்கு போராடிய மாசே துங் அருகிலே இருக்கிற நாடுகளின் ஆதரவை பெற்று, தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு

வியட்நாம் நாட்டின் விடுதலைக்கு போராடிய ஹோ சி மின், பல அயல் நாட்டின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.

கியூபா விடுதலைக்கு போராடிய பிடெல் காஸ்ட்ரோ, சே குவேரா , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.

பாலஸ்தீன விடுதலைக்கு போராடிய யாசர் அராபத் , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு

இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ராணுவ உதவியை பெற்று போராடியது வரலாறு

ஆனால்

உலகத்தில் எந்த நாட்டு ஆதரவும் இல்லாது, தான் பிறந்த தமிழீழ நாட்டை தவிர வேறு எங்கும் கால் பதிக்காது, தன் சொந்த நாட்டு மக்களையே படையாக திரட்டி தன் தாயக விடுதலைக்கு போராடிய உலகத்திலே ஒரே புரட்சியாளன் மேதகு வே.பிரபாகரன் அவர்களே.

Ninaivil

திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019