கடலில் மூழ்கி 30510பேர் பலி ! ஐநா,அதிர்ச்சி தகவல்!

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை  12,546 அகதிகள் சட்டவிரோதமாக புகலிடம் கோரி   ஐரோப்பாவை வந்தடைந்துள்ளதகாக ஐநாவின் சர்வதேச குடியேற்றத்துக்கான நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.

அதேவேளை  இந்த ஆண்டு இது வரை 407 புகலிடக் கோரிக்கையாளர்கள்  பயணத்தின்போது  கடலில் மூழ்கி  இறந்தனர் என்று (IOM) தெரிவித்துள்ளதோடு, ஐரோப்பாவிற்கு  புகலிடம் கோரும் நோக்கத்தோடு கடல் மார்க்கமாக வந்த ஆபத்தான பயணத்தில் 2014ல் இருந்து 2018 வரை  30,510 பேர் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019