பின்லாந்து தேர்தலில் இடதுசாரி கட்சி வெற்றி!

பின்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்த நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.


பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதுவரை, 99 தசம் 5 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் இதனை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் தான் வெற்றி பெற்றுள்ளதாக பின்லாந்து இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் எண்டி ரீனே (Antti Rinne) அறிவித்துள்ளார். இதுவரை எண்ணப்பட்ட 99 வீதமான வாக்குகளில் 18 தசம் 9 வீமான வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.

எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் 17.7 சதவீத வாக்குகளையும், யூரோ செப்டிக் ஃபின்ஸ் கட்சி 17.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில், 99.5 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமர் ஜூஹா சிபிலா மற்றும் அவரின் தோழமை கட்சிகள் 13.8 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளன.

சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான Antti Rinne 56 வயதுடைய ஒரு தொழிற்சங்கவாதி என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தில் இரண்டு தசாப்தங்களின் பின்னர் இடதுசாரி கட்சியொன்று வெற்றிபெற்று அதிகாரத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019