பெண் தீவிரவாதிக்கு ஈராக்கில் சிறைதண்டனை!

பிரான்ஸின் பெண் தீவிரவாதி ஒருவருக்கு ஈராக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Jamila Boutoutaou என்ற பெண் தீவிரவாதிக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு குறித்த பெண்ணின் கணவன் மற்றும் மூத்த மகன் தாக்குதலில் உயிரிழந்திருந்ததுடன், இவர் Baghdad நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

Jamila Boutoutaou என்ற பெண் தீவிரவாதியின் கணவரும் ஐ.எஸ் தீவிரவாதி என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக Jamila, பிரான்சில் தனது தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்றின் நகல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘நான் ஒரு சூழ்நிலைக் கைதி. நான் எனது கணவரை திருமணம் செய்யும் போது அவர் ஒரு சொல்லிசை பாடகராக மாத்திரமே இருந்தார்.

அதன் பின்னர் நாம் துருக்கி வந்தோம். அதன் பின்னர் தான் எனக்கு அவர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. நான் ஒரு நிரபராதி’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019