விஜய் படத்தில் வாணி போஜன்! குதூகலத்தில் ரசிகர்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில்  ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து செம்ம பேமஸ் ஆனவர் வாணி போஜன். இவர் சீரியலை தொடர்ந்து   வைபவ் நடித்திருந்த மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். 

இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிய கையோடு தெலுங்கிலும் கதநாயகியாகியுள்ளார் வாணி போஜன்.  இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தை டோலிவுட்டின் ரௌடி என செல்லமாக அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா தயாரிக்கிறார். 

இயக்குநர் தருண் பாஸ்கர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை சென்னையை சேர்ந்த குறும்பட இயக்குனர் சமீர் என்பவர் இயக்குகிறார். இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை கேட்டறிந்த வாணி போஜன் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

Ninaivil

திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019