போராடிப் பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் - மங்கள சமரவீர

மத முக்கியத்துவம் வாய்ந்த புனித தினமான உயிர்த்த ஞாயிறன்று திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குகதல்களில் பாதிக்கப்பட்டவர்களை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கலாம். ஆனால் ஊடகங்கள் அதற்கு துணைபோகக் கூடாது என நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்நியர்களிடம் போராடி பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று  ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019