இலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 180 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விராட் கோலி தன்னுடைய ட்விட்டரில், இலங்கையில் இருந்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இலங்கை உடன் இருக்கும். என்ன ஒரு அழகான நாடு என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019