மனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! சி.சிறீதரன்

மனித குலத்திற்கு எதிரான காட்டுமிராண்டித் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் என, இலங்கையில் அப்பாவி மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலையிலிருந்து இலங்கையின் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் இடம்பெறும் அப்பாவி உயிர்களையும் மதஸ்தானங்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கொடூரமான குண்டுத் தாக்குதல்கள், காட்டுமிராண்டித்தனமான சிந்தனையுள்ள மனித குலத்தை, மனித உயிர்களை மதிக்கத் தெரியாத வன்முறையாளர்களின் தாக்குதல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இயேசு பிரான் மரித்து உயிர்த்தெழும் இன்றைய நாளில் பச்சிளம் பாலகர்களும் அப்பாவி மக்களும் இறைவனை நோக்கி இரந்து இறையாசி வேண்டி நின்ற வேளையில் மனிதாபிமானமற்ற கொடூர வன்மமான எண்ணமுள்ள வெறித்தனக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களைக் கண்டிப்பதோடு இனியும் மக்கள் அவதானமாகவும் பக்குவத்தோடும் பொறுப்புணர்வோடும் நடக்க வேண்டிய தருணமாக இதை நினைத்துச் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

சி.சிறீதரன்,

பாராளுமன்ற உறுப்பினர்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு,

கிளிநொச்சி.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019