மோசமான சக்திகளை நாட்டிலிருந்து முற்றாக கலைந்தெரிய வேண்டும்"

தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மோசமான சக்திகள் எமது தாய் நாட்டில் இருந்து முற்றாக கலைந்தெரியப்பட வேண்டும். அதற்காக அனைவரும் இலங்கையர்களாக ஐக்கியமாக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பின்வாங்கக்கூடாது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.

அத்துடன் இது ஒரு இனத்துக்கோ மதத்துக்கோ எதிரானதல்ல. மாறாக எமது தாய் நாட்டுக்கும் அனைத்து மக்களதும் நல்லிணக்கத்துக்கும் சகவாழ்வுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதனை குறுதிய இனவாத, இனவாத கோணத்தில் பார்க்காமல் நிதானமான சிந்தனையுடன் முகம்கொடுத்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும்  பாதுகாத்து மக்களுக்கு மரியாதை செலுத்துவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அமர்வாக பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பின்போதே  இவ்வாறு குறுப்பிட்டார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019