நாமலின் கைகளை பிடித்து தந்தையை விரைவாக வரச் சொல்லி கதறிய மக்கள்

ஈஸ்டர் நாளான நேற்று முன் தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில் நீர்கொழும்பில் கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு பதிவாகியிருந்த நிலையில் அந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருந்தனர்.இவ்வாறு உயிரழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நீர்கொழும்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்போது மரண வீடுகளில் தமது சொந்தங்களை பலிகொடுத்தவர்கள் நாமலின் கையை பிடித்து, நாட்டில் பாதுகாப்பினை பலப்படுத்துமாறும், தந்தையை நாமலின் தந்தையான மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு வரச் சொல்லுமாறும் தெரிவித்து கதறியழுதுள்ளனர்.

அத்துடன் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயத்திற்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019