தற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்

சிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த குடும்பத்தினர், தற்கொலை படை தாக்குதலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தினபுரி வைத்தியசாலையில் சிறுவர் மருத்துவ பிரிவொன்றை அமைப்பதற்காக மில்லியனுக்கும் அதிக ரூபாவை நன்கொடையாக வழங்கிய குடும்பம் ஒன்று தற்கொலை படை தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறார் வைத்தியசாலை அமைக்கப்பட்ட பின்னர் குடும்பத்தார் சகிதம் அதற்கு முன்பாகவிருந்து நிழற்படம் எடுத்துக்கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது

.

இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறித்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் அந்த குடும்பம் எமது நாட்டின் மீது கொண்டுள்ள அன்பை இழக்கவில்லை. இதுவே உண்மையான மனிதாபிமானம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். பாதிக்கப்பட்ட மக்கள் குணமடைய வேண்டும். என சமூக வலைதளத்தில் ஆர்வலர் ஒருவர் குறித்த பதிவினை பதிவிட்டுள்ளார்.


Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019