பா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும் மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன – திருமாவளவன்

பா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காக அரசியலில் இருந்து விலக தயார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பொன்பரப்பி பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து   ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பா.ஜ.கவிடம் இருந்து அப்பாவி இந்துக்களை காப்பாற்ற வேண்டும். பொன்பரப்பியில் ஜனநாயகம் காக்கப்பட  வேண்டியதுடன்,  அங்கு மறுவாக்கு நடத்தப்பட வேண்டும்.

நடுநிலையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு சார்பாக செயற்படுகிறது. எனது தேவை உழைக்கும் மக்களின் பாதுகாப்பை தவிற வேறு ஒன்றும் இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019