எம்மைக்கேட்காது எவ்வாறு முடிவு எடுக்கலாம்

பாதிக்கப்பட்ட மக்களாக நாங்களே இருக்கின்றோம். எம்மைக்கேட்காது எவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கும் முடிவை த.தே.கூவின் தலைமை எடுக்க முடியும். 

வாக்குகளுக்கான எம்மிடத்தில் வரும் அவர்கள் இந்த விடயத்தில் ஏன் எம்மிடத்தில் கலந்தாலோசிக்க வரவில்லை என காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காணமல்போனவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அவர்களை நேரில் சந்திப்பதற்காக சென்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் இந்தக் கேள்வியை எழுப்பி தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். 

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017