மே 18 10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – ஒக்ஸ்பேட்..

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட எம்முயிர் உறவுகள், மற்றும் இறுதிமூச்சுவரை தமிழீவிடுதலைக்கா போராடி தம்முயிரை உவந்தழித் மாவீரர்களையும் நினைவுகூர்ந்தது ஒக்ஸ்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்கால் நினைவுத்தூபியின் முன்பாக உணர்வெழிச்சியுடன் நினைவுகூறப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரை நாட்டுப்பற்றாளர் பொன். வினாயகமூர்த்தியின் துணைவியும் முள்ளிவாய்காலில் வீரகாவியமான மாவீரன் வித்தகனின் தாயாருமான தையல்நாயகி வினாயகமூர்த்தி அவர்களும் ,ஈகைப்பேரொளி முருகதாசின் தாயார் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடியை செல்வி கெளதமி நிரூபன் அவர்களும், தமிழீழதேசியக்கொடியை போராளி திரு சித்தா அவர்களும் ஏற்றிவைத்தனர்.அகவணக்கத்தை தொடர்ந்து முள்ளிவாய்கால் இனப்படுகொலை பிரகடனம் செல்வி புகழினி பாலகிருஸ்ணன் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரதான சுடரை திருமதி கவிகுயில் அவர்கள் ஏற்றிவைக்க சம நேரத்தில் அனைவராலும் சுடர்கள் ஏற்றப்பட்டது.

அத்துடன் நினைவுத்தூபிக்கு மலர்வணக்கம் செலுத்தி சுடர்களும் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து இதே மாதத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கான நினைவுவணக்க நிகழ்வுகளும் மாவீரர் அரங்கில் திரு சுபாஸ் அவர்களின் தலைமையில்வழமைபோல் இடம்பெற்றது. மாவீரர் கப்டன் நிர்மலன் திருவுருவப்படத்திர்க்கு அவரின் சகோதரன் போராளி திரு தமிழினியன் சுடர் ஏற்றினார்

சிறப்புரையினை போராளி புரட்சி அவர்களும் ஆசிரியர் ஆனந்தராஜா அவர்களும் ஆற்றினார்கள் கலைநிகழ்வில் கவிதைகள் புரட்சிப்பாடல் உணர்வுடன் பகிரப்பட்டது,பாடல்களை பாடகர்களான திரு மைக்கல் , திரு .சுரேஸ், திரு. மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் பாடினார்கள் .

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019