சிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி, ஐ.நா சமாதானப் படையை அனுப்புங்கள்

சிறிலங்காவில் தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பற்ற சூழலுக்கு பௌத்தர்கள் பொறுப்புக் கூறவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், சிறிலங்காவுக்கு உடனடியாக ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையை அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் உட்பட சர்வதேச அரச சார்பற்ற பத்து அமைப்புக்கள் இணைந்து ஐ.நாவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன எனக் கூறப்படுகின்றது. 

பி.பி.சி. சேவை உட்பட பிரித்தானியாவின் மூன்று பிரபல ஊடகங்கள் இலங்கையில் தற்பொழுது நிலவும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு பௌத்தர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என கூறிவருகின்றமையே  இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் இருவரான அடமா டியன் மற்றும் காரன் யயந்த ஆகியோர் இலங்கை அரசாங்கத்துக்கு கடிதமொன்றும் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்க முடியாமல் போகுமாயின், ஆர். 2 பீ சட்டத்தின் கீழ் சமாதானப் படையை அந்நாட்டுக்கு அனுப்ப ஐக்கிய நாடுகளுக்கு முடியும்.

கடந்த வன்னி யுத்தத்தின் போது கொழும்பு இனக்குழு கல்வி நிறுவனத்தின் பிரதானியான ராதா மானி, சிறிலங்காவிற்கு சமாதானப் படையை அனுப்புமாறு ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்ததற்காக, அவரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார் எனவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. 

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019