படு கவர்ச்சியாக பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம்!

நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பின் கணவர் நிக்ஜோன்ஸுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கணவருக்கும், தனக்கும் உள்ள நெருக்கத்தை உறுதி செய்து வருகிறார்.

திருமணமான மூன்று மாதத்திலே இவர்கள் விவாகரத்து பெற உள்ளதாக வெளியான செய்திக்கு பின் கணவர் நிக்ஜோன்ஸுடன் நிறைய நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் பிரியங்கா. சமீபத்தில் கூட, அமெரிக்காவில் நடந்த 'Metgala' 2019 நிகழ்ச்சியில் வித்தியாசமான ஆடை அலங்காரத்துடன் தம்பதிகளாக கலந்து கொண்டு கலக்கினார்.

இந்நிலையில், தற்போது  பிரியங்கா சோப்ரா நேற்று மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து, கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது .. திருமணத்திற்கு பிறகும் இது போன்ற மிகவும் கவர்ச்சியான உடை தேவையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். 

நெட்டிசன்கள் கூறுவது போல்... திருமணத்திற்கு பின்பு தான், ப்ரியங்கா சோப்ராவும் ஓவர் கவர்ச்சியில் உடை அணிந்து வருகிறார் என்பது சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

 

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019