மக்களின் சந்தேகங்களை தீருங்கள்: சபாநாயகரிடம் மஹிந்த கோரிக்கை

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தீர்மானத்தை விரைவில் வெளியிட்டு, மக்களின் சந்தேகத்தை உடனடியாக தீர்க்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சபாநாயகரே இது தொடர்பாக தீர்மானிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு அது தொடர்பான விவாதம் குறித்து இவ்வாறு இழுத்தடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி பொதுமக்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019