திடீர் உடல்நலக் குறைவு...தீவிர சிகிச்சைப்பிரிவில் நடிகை குஷ்பு!

பிரபல நடிகையும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளருமாக இருக்கும் குஷ்பு உடல்நல பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிப்பை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய நடிகை குஷ்பு அதிலும் முன்னனி நபராக உயர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளர் பதவியில் இருக்கும் தீவிரமாக காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றார். மருத்துவமனையில் குஷ்பு:

இந்நிலையில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகின்றது. அதன் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் குஷ்பு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரே புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் மந்தமான முகத்துடன் இருக்கும் அந்த புகைப்படத்துடன், “நாளை என்னை தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்க முடியாது.

உடல்நல பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறே.நாளை தேர்தல் முடிச்சுகள் அவிழும் நாடகக்காட்சிகளை என்னால் பார்க்க இயலாது. இது எனது கெட்டகாலம். நாம் எதையாவது திட்டமிட..இயற்கை அதைத் தூக்கி எறிந்துவிடுகிறது. ரொம்பவும் அப்செட் மூடில் இருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.  

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019