தங்கையின் குழந்தையுடன் சிம்பு! முதன்முறையாக வெளியிட்ட கியூட் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் ஆல் ரவுண்டர் இயக்குனரான டி ராஜேந்தருக்கு சிம்பு , குறளரசன் இலக்கியா என மூன்று பிள்ளைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே அதில் சிம்பு தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தம்பி குறளரசன் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார்.  தங்கையை சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றே.   

அதனை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் கூட விஜய் டிவி யில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிம்பு சென்றிருந்தார். அப்போது தனது வாழ்வில் நடந்த பல சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட சிம்பு. ரசிகர்களுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்றால் எனது தங்கை இலக்கியாவும் அவரது  மகனும் தான் என்று மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்திருந்தார். 

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019