வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை – பிரதமர் கவலை

முஸ்லிம் பிரதிநிதிகள் யுத்தகாலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில்  முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை உருவாகியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே குற்றம் சாட்டப்பட்டுள்ள உறுப்பனர்களிடம் சென்று வாக்கு மூலத்தைப் பெற்று  ஒரு மாதத்துக்குள், இறுதி விசாரணை அறிக்கைகளை குற்ற விசாரணைப் பிரிவினரால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க  ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் குற்ற விசாரணை பிரிவு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாக இருந்தால்  அவர்கள் மீது  வழக்குத் தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால் அதற்கான  ஆதாரங்களை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019