'தல 60' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனா?

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து கலக்கினார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள 'தல 60' படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது

மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா

அவர்கள், 'தல 60' படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்ததால் இந்த வதந்தி மேலும் வலுவானது. ஆனால் இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா மறுத்துள்ளார். தான் போனிகபூரை சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் தனது 'மான்ஸ்டர் படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் அவருக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது குறித்து பேசியதாகவும் மான்ஸ்டர் படத்தின் வெற்றிக்காக தனக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் எஸ்.ஜே.சூர்யா கூறினார்.

மேலும் 'தல 60' படத்தில் தான் வில்லனாக நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தி வதந்தி என்றும் ஆனால் இந்த வதந்தி ஒருவேளை உண்மையானால் தனக்குத்தான் முதல் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019