இனவாதம் தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது: மஹிந்த அமரவீர

முஸ்லிம் இனவாதமோ அல்லது சிங்கள இனவாதமோ தோற்றம் பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையை மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்கே மகாநாயக்க தேரர்களும் குரல் கொடுத்தனர். நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு எமக்கு விருப்பமில்லை.

ஆகையால், தற்போது தோன்றியுள்ள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுகொள்வது குறித்து மூவின மக்களின் மதகுருமார்களுடன் கலந்துரையாடலொன்றில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதேவேளை நாட்டிலுள்ள மூவின மக்களும் ஒரே  சமூக சூழ்நிலையில் வாழுவதற்கு வழியமைத்து கொடுக்க வேண்டும்” என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019