சஹ்ரானுக்கு ரிஷாத் உதவியது உண்மை; நிரூபிக்கத் தயார் என்கிறார் விமல்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதற்கான சாட்சிகள் உள்ளனர் எனவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தான் தயார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்குத் தொடர்பு உண்டு. ஏன் அமைச்சர் என்று கூறுகின்றேன் என்றால் அவர் இன்னமும் அமைச்சர் தான். எங்களை முட்டாளாக்கப் பதவி விலகுவதாக நாடகமாடினார்கள். சஹ்ரானின் தாக்குதலுக்குச் சதொசவின் வாகனங்கள் பயன்படுத்தவில்லையா? சஹ்ரான் அதில் பயணிக்கவில்லையா? சாய்ந்தமருந்தில் சஹ்ரானின் மனைவியை அழைத்துச் செல்ல சதொச வாகனங்கள் பயன்படுத்தவில்லையா? கொழும்பில் பயங்கரவாதிகள் சுற்றித் திரிய சதொச வாகனங்கள் பயன்படுத்தவில்லையா? ரிஷாத் வாயைத் திறந்து இல்லை என்று கூறினால் நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.

இன்று நிரூபிக்கவில்லை என்றாலும் நாளை நிரூபித்துக் காட்டுகிறேன். அதனை நிரூபிக்க முடியவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்கின்றேன் ” என்றார்.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019