தவறு செய்தது ஜனாதிபதியாக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும் - மனோ கணேசன்

தவறு செய்தது ஜனாதிபதியாக இருந்தாலும் அவருக்கு தண்டனை வழங்கப்படுமென தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்குளி – அலிவத்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் தற்போது தோன்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதப் பிரச்சினையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

அதனை துடைத்தெறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

அது ஜனாதிபதியோ, பிரதமரோ, ரிஷாட் பதியுதீனோ அல்லது நானாக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும்” என மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019