சஹ்ரானின் சகோதரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது!

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரனுடைய அம்பாறை சாய்ந்தமருதுவில் புதைக்கப்பட்ட சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி அசங்கா ஹெட்டிவத்தவின் முன்னிலையில் இந்த தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய சகோதரரின் சில உறுப்புக்கள் பழுதடைந்து காணப்படுவதனால், தேவையான சில உறுப்புக்களைப் பெறுவதற்கே இன்று மீண்டும் தோண்டப்படுவதாக கூறப்படுகிறது.

Ninaivil

திருமதி குபேரன் வாசுதேவி
திருமதி குபேரன் வாசுதேவி
யாழ். சங்கானை
லண்டன், கனடா
23 JUN 2019
Pub.Date: June 26, 2019
திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019