அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்

பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நிவேதா பெத்துராஜ் தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார். கடந்த ஆண்டு விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்து இருந்தார்.

தெலுங்கில் மென்டல் மதிலோ, சித்ரலஹரி ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற நிவேதா தற்போது அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். திரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகிறார்.

நிவேதா தமிழில் தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் சங்கத்தமிழன் படத்திலும் ஜகஜால கில்லாடி படத்திலும் நடித்துவருகிறார். இந்த 2 படங்களுக்கு பிறகு தமிழில் அவருக்கு படங்கள் இல்லை.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019