சுதந்திரபுரம் படுகொலையின் 21 ஆம் ஆண்டு நினனவு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு அரச படையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதல் மற்றம் விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த 33 பொதுமக்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வன்னிக்குறோஸ் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் பொதுச்சுடரினை இந்த படுககொலையின் போது தனது நான்கு பிள்ளைகளையும் கொடுத்த பெற்றோரான புஸ்பநாதன் இந்திராணி ஏற்றிவைக்க பொது திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் அவர்கள் ஏற்றிவைக்க பொது படத்திற்கான மலர் மாலையினை நிறோஜன் விளையாட்டு கழக தலைவர் ஏற்றிவைத்துள்ளதை தொடர்ந்து உயிரிழந்த 33 பொதுமக்கள் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுரைகள் இடம்பெற்றுள்ளன.

இத்தாக்குதலில் முப்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கொல்லப்ப்பட்டோர் விபரம்;

01.இராஜகோபாலன் ரவிச்சந்திரன்

02.இராமு இரட்ணலிங்கம்

03.இராசலிங்கம் உதயகுமார்

04.இரத்தினசிங்கம் இராணிமலர்

05.நவக்குமார் கோகிலா

06.நவராசா கிருஸ்ணமூர்த்தி

07.கந்தையா குணசேகரம்

08. புஸ்பநாதன் சதீஸ்

09. புஸ்பநாதன் கலைச்செல்வி

10. புஸ்பநாதன் தேவநந்தினி

11. புஸ்பநாதன் சத்தியசீலன்

12. புஸ்பநாதன் ரமேஸ்குமார்

13.பழனிவேல் திருச்செல்வி

14.மனுவல் தேவதாஸ்

15.முத்துத்தம்பி வசந்தகுமாரி

16.முத்துவேல் ஞானசேகரம்

17.அமிர்தலிங்கம் சுதா

18.ஆசிர்வாதம் பாத்திமா

19.அற்புதம் ஜெகன்

20. ஜேபன்

21.பொன்னன் சுரேஸ்குமார்

22.செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம்

23.செல்வராசா சிறிதரன்

24.வெள்ளையப்பன் சுப்பையா

25.சாட்செறோன் கொண்செட்டா

26.சாணக்குட்டி யோகபாலசிங்கம்

27. சின்னத்துரை

28.சின்னத்துரை சுதாகரன்

29.சிதம்பரப்பிள்ளை குமாரவேல்

30.விநாயகமூர்த்தி தேவகரன்

31.விக்கினேஸ்வரன் நேசராணி

32.வல்லிபுரம் ராணிமலர்

33.றிச்சாட் செறோன்கொன்சென்றர்

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019