கன்னியா விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை: பேச்சுவார்த்தை தோல்வி

கன்னியா வெந்நீரூற்று மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரங்கள் தொடர்பாக குழுவொன்றினை அமைத்தே நிரந்தர தீர்வை பெற முடியுமென இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த மனோ கணேசன், அரசாங்க அதிபர் எம்.ஏ.புஸ்பக்குமார, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே, மதகுருமார்கள், திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், நகர சபை தலைவர்  ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த பௌத்த மதகுரு ஒருவருக்கும் மனோ கணேசனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பதுடன் குழுவொன்றினை உருவாக்கி அதனூடாகவே தீர்வை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019