முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்க ஜப்பானிய சிறப்பு தூதர் இலங்கை விஜயம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் இலங்கை மீதான பயண ஆலோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய பிரதர் ஷின்ஜோ அபே, இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப முடிவு செய்துள்ளார்.

அந்தவகையில் ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் டொக்டர் ஹிரோட்டோ இஸுமி இந்த மாத இறுதியில் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிய முடிகின்றது.

குறிப்பாக ஜூன் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிக்குள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜப்பானிய சிறப்பு தூதுவரின் விஜயத்தின் போது ஜப்பானிய அரசாங்கத்தால் இலங்கை மீதான பயண ஆலோசனையில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் விக்ரமசிங்க கோரிக்கை விடுப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இந்த கலந்துரையாடலின் போது அவர் மத்திய அதிவேக வீதி அமைக்கும் திட்டத்தில் பிரச்சினைகள் பற்றியும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Ninaivil

திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
திருமதி சிவகாமசவுந்தரி தர்மலிங்கம்
யாழ். மட்டுவில்
அளவெட்டி, கொழும்பு, கனடா
15 JUN 2019
Pub.Date: June 18, 2019
திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019