மனோவுக்கு நன்றி சொன்ன விக்கி

தென்தமிழீழம்: திரு­கோ­ண­மலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள்­ளையார், முல்­லைத்­தீவு மாவட்ட நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரங்­களில் தலை­யிட்­ட­மைக்கு எனது நன்­றி­களை தெரி­வித்­து­கொள்­கிறேன்.


எனது நண்­பரும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான கனக ஈஸ்­வரன் இவ்­வி­வ­கா­ரங்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்து சட்ட நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட உள்­ள­தாக எனக்கு தெரி­வித்­துள்ளார். அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு மேல­தி­க­மாக, இந்த வழக்­குக்கு சத்­திய வாக்­கு­மூலம் தர நீங்கள் தயா­ராக இருப்­ப­தா­கவும், அவர் மூலம் நான் அறிந்தேன்.

இதற்­காக மீண்டும் என் நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கிறேன் என்று முன்னாள் வட­மா­காண சபை முதல்­வரும், தமிழ் மக்கள் கூட்­டணி செய­லா­ள­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வரன், தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக மேம்­பாடு, இந்து சமய அலு­வல்கள் அமைச்­ச­ரு­மான மனோ கணே­ச­னுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்தில் கூறி­யுள்ளார்.

இது­பற்றி அமைச்சர் மனோ கணே­ச­னிடம் வின­வி­ய­போது, விக்­னேஸ்­வரன் இது­பற்றி தன்­னிடம் நேர­டி­யாக உரை­யா­டி­ய­தா­கவும் கூறினார்.

மேலும் திரு­கோ­ண­மலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள்­ளையார், முல்­லைத்­தீவு மாவட்ட நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரங்கள் இன்­னமும் முழு­மை­யான முடி­வு­களை எட்­ட­வில்லை. தொல்­பொருள் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து சில ஆவ­ணங்­களை தான் கோரி இருப்­ப­தா­கவும் அவை இவ்­வாரம் தனக்கு கிடைக்கும் என்றும், அதை­ய­டுத்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை தான் முன்னெடுக்க உள்ளதாகவும், இக்கோவில்களை மீளக்கட்டுவிக்க தனது அமைச்சு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019