பஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால் விபத்து: 12 பேர் பரிதாபமாக பலி!


ஜக்கார்த்தா, ஜூன். 18 – நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த
பஸ்ஸில் ஓட்டுனருக்கும் பயணிக்கும் இடையே ஏற்பட்ட
வாக்குவாதத்தை தொடர்ந்து பஸ்ஸின் ஸ்டியரிங்கை தனது
கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள அந்த பயணி முயன்றதால்
ஏற்பட்ட மிக மோசமான வாகன விபத்துக்களில் குறைந்தது 12
பேர் மாண்டனர்.

சில வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த
சம்பவத்தில் மொத்தம் 43 பேர் படுகாயம் அடைந்ததாக
தெரியவந்துள்ளது. ஜக்கார்த்தாவிலிருந்து  சிரேபோன் என்ற
இடத்திற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ், சிக்காப்போ-
பாலிமான் நெடுஞ்சாலையில் இந்த விபத்துக்கு உள்ளானது.
பயணத்தின் பாதிவழியில் பயணி ஒருவர், பஸ் ஓட்டுனருடன்
வாக்குவாதத்தில்  ஈடுபட்டதோடு ஓட்டுனரை இருக்கையில்
இருந்து தள்ளி விட்டு விட்டு பஸ்சை தனது கட்டுப்பாட்டில்
எடுத்துக் கொள்ள போராடினார்.

இதனால் பஸ் திசை மாறி எதிரே வந்த வாகனங்களுடன்
மோதலுக்கு உள்ளானது.  கடுமையாக என வாகன மோதல்களில்
அந்த பஸ் ஓட்டுனர் விபத்தில் மரணமடைந்தார். மேலும் 11 பேர்
இந்த விபத்தில் மாண்டனர்.ஆனால் அவர் ஓட்டுனருடன் தகராறு செய்து பஸ்சை கைப்பற்ற
முயன்ற 29 வயதுடைய அந்த பயணி சிறிய காயங்களுடன் உயிர்
தப்பியுள்ளார்.  தற்போது அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019