பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து மாணவர் பேரவையால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பு

தென்தமிழீழமத்தில் நாளை பூரண ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவையால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் முழு ஆதரவையும் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019