உலகத்தில் எந்த புரட்சியாளனுக்கும் சற்றும் குறைவு இல்லாத தலைவன் பிரபாகரன்….

சீனா நாட்டின் விடுதலைக்கு போராடிய மாசே துங் அருகிலே இருக்கிற நாடுகளின் ஆதரவை பெற்று, தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.

வியட்நாம் நாட்டின் விடுதலைக்கு போராடிய ஹோ சி மின், பல அயல் நாட்டின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.கியூபா விடுதலைக்கு போராடிய பிடெல் காஸ்ட்ரோ, சே குவேரா , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பாதுகாப்பாக இருந்து, பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு. பாலஸ்தீன விடுதலைக்கு போராடிய யாசர் அராபத் , தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று தன் நாட்டு விடுதலைக்கு போராடியது வரலாறு.

இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன் நாடு தவிர பிறிது ஒரு நாட்டில் தங்கி பல்வேறு நாடுகளின் ராணுவ உதவியை பெற்று போராடியது வரலாறு. உலகத்தில் எந்த நாட்டு ஆதரவும் இல்லாது, தான் பிறந்த தமிழீழ நாட்டை தவிர வேறு எங்கும் கால் பாதிக்காது, தன் சொந்த நாட்டு மக்களையே படையாக திரட்டி தன் தாயக விடுதலைக்கு போராடிய உலகத்திலே ஒரே புரட்சியாளன் பிரபாகரன்!!!

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019