தமிழீழ விடுதலைப் புலிகளின் மகத்தான சாதனையில் ஒன்று கொண்டச்சி முகாம் தாக்குதல்

21.06.1990 அன்று மன்னார் மாவட்டத்தில் கஜீவத்தை என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்பட்ட ,சிங்களவர்களைக கொண்டு குடியேற்றப்பட்ட கொண்டைச்சி 100 ஏக்கர் மரமுந்திரிகை பண்ணையில் அமைந்திருந்த சிங்கள இராணுவமுகாம் எமது வீர்களின் தாக்குதலுக்கு உள்ளானது ,சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தாக்குதலின் பின் அந்த இராணுவ முகாம் எமது வீரர்களிடம் விழ்ச்சி கண்டது சக்தி வாய்ந்த பவள் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட கவசவாகனம் ஒன்று உட்பட 24 ஆயுதங்களை எமது வீர்கள் கைப்பற்றியிருந்தார்கள் .

இம்முகாம் தாக்குதலின் போது 2ம் லெப்டினன்ட் கிறிஸ் ரீன் மேஜர் வசந்த் ,கப்டன் தனபால் ,லெப்டினன்ட் கோபிநாத் ,லெப்டினன்ட் சுப்பிரமணி ,வீரவேங்கை பிக்கன்ஸ் ,வீரவேங்கை சுபித்திரன்,வீரவேங்கை சாந்தா ,வீரவேங்கை பஞ்சன் ,வீரவேங்கை மேனன் , வீரவேங்கை ரமணி ,வீரவேங்கை குவேந்திரன் உட்பட பன்னிருவர் வீரச்சாவை தழுவினர்.

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019