தண்ணீர் கேட்ட திருமாவளவன்! கூச்சல் போட்ட பாஜகவினர்

மக்களவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்றைய அமர்வில் கேள்வி - பதில் நடந்து வருகிறது. எம்.பி.களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இதில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் பேசுகையில், நீட் தேர்வு குறித்தும்  தமிழகத்தில் நிலவும்  குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடும் எதிர்க்குரல் எழுப்பினர். இதனால், திருமாவளவனை உட்காரும்படி சபாநாயகர் கூறினார்.ஆனால், திருமாவளன் எழுந்து நின்றவாறே தான் இன்னும் பேச்சை முடிக்கவில்லை என்று கூறினார். எனினும், சபாநாயகர் அடுத்த எம்.பியை பேச அழைத்தார்.

இதனை அடுத்து, அவையில் இருந்த திமுக எம்.பி கனிமொழி, திருமாவளவன் தனது பேச்சை முடித்துக்கொள்ளட்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் திருமாவளவனை தொடர்ந்து பேச அனுமதிக்காமல், வேறு எம்.பியை பேச சபாநாயகர் அழைத்தார்.

இதனால், அவையில்  பரபரப்பு நிலவியது

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019