உங்களைவிட நாய்கள் தேவலாம் - டுவீட்டை போட்டு வம்பை வாங்கிய ராகுல் காந்தி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் இணைந்து நாய்கள் இன்று யோகாசனம் செய்து அசத்தின. இதேபோல் பிற பகுதிகளிலும் பாதுகாப்பு படைகளை சேர்ந்த நாய்கள் யோகாசனம் செய்யும் புகைப்படங்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில நாய்கள் யோகாசனம் செய்யும் படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘புதிய இந்தியா’ என்று தலைப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தியை விமர்சித்து வருகின்றனர்.

பிரபல நடிகரும் பாஜக எம்.பி.யுமான பரேஷ் ராவல், ‘ஆமாம் ராகுல்.., உங்களைவிட நாய்கள் தேவலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு பெங்களூர் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா ‘நமது நாட்டின் பழம்பெருமை வாய்ந்த யோகாசன கலையை ராகுல் காந்தி அவமதித்து விட்டார். மேலும், நமது ராணுவத்தினரையும் பாதுகாப்பு படையில் பணியாற்றும் நாய்களையும் கேவலப்படுத்தி விட்டார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்கள் (ஒருவேளை யாராவது இன்னும் இருந்தால்) இப்படிப்பட்டவரை தலைவராக வைத்து சமாளிக்க வேண்டியுள்ளதே என்பதை எண்ணி வருந்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019