தேர்தல் தோல்வி பற்றி தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை

தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. 

கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ், பொதுச்செயலாளர் பார்த்த சாரதி, அழகாபுரம் மோகன் ராஜ் உள்பட நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுடன் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், வருங்காலத்தில் கட்சி வளர்ச்சி பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019