ஸ்டாலின் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

சோழிங்கநல்லூரில் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி நடந்த திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து பேசினார்.

இருவரைப் பற்றியும் அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில்  அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்டாலின் நாளை ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். முதலமைச்சர் குறித்து பேசியதற்காக அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர முடியாது என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. 

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019